Wednesday, October 17, 2007

கரும்பு உதயம்

இது எனது புது முயற்சி.எனக்கு நீண்ட நாள் ஆசை இப்படி ஒரு இணயம் தொடங்க வேணும் எண்டு.ஆனால் அதுக்கான நேரம் கிடைக்கேல்ல.இப்ப கம்பஸ் விடுமுறை.எனவே இதை தொடங்கிறன்.இதுக்கு துண்டுகோல இருந்தது என்ர நண்பன் பகி.அவன்ர இணையத்தை பார்த்துதான் இதை தொடங்க ஆசை வந்தது.அதுக்கு அவனுக்கு நன்றி.உங்களுக்கே தெரியும் யாழ்ப்பாண்த்தில இருந்து இப்படியான இணயப்பக்கங்கள் வாறது குறைவு.தொடர்ந்து செய்து பார்ப்பம்.உங்கட கருத்துகளும்,உங்கட ஆதரவும்தான் இதுக்கு உதவும்.
நன்றி

1 comment:

பிரசாத் said...

நல்லது அண்ணா....

உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்

ஆனால் உங்கள் நன்ண்பரின் இணையத்தளத்தை www.theva.tk) பார்த்தீகளா... என்ன தான் இருந்தலும் இவ்வளவு தற்பெருமை கூடாது தானே..

நன்றி