Friday, November 16, 2007

மன உறுதி


எனக்கு இது ஒரு மலேசியா நாட்டு நண்பியால் அனுப்பப்பட்ட மின்னஞ்சல்.எனக்கே இதை வாசிக்க நாங்கள் இருந்து என்னத்திற்கு என்றது போல ஒரு உணர்வு.
இவருடைய பெயர்- நிக் விஜுயிக்.
கால்,கை இல்லாமல் பிறந்துள்ளார்.
இப்பொழுது இவரது வயது- 23
இவர் வர்த்தக பிரிவில் பட்டம் பெற்றுள்ளார்.
சிறந்த பேச்சாளர்.
படங்களை பெரிதாக்கி பார்க்க படத்தின் மேல் சொடுக்கவும்.




No comments: