Wednesday, November 14, 2007

அடிப்படைக் கணினியல் சொற்கள்

bit - இருமம்
byte -
decimal - பதிமம்
boolean - மெய்பொய்
byte - குறு
char - எழுத்து
default - மற்றவை
double - இருதசம
float - தசம
if - எனில்
import - இணை
true - மெய்
long - பெரு
null - கழி
return - திரும்பு
static - நிலையான
struct - தொகுப்பு
void - வெற்று
while - வரை
break - நிறுத்து
case - தேர்வு
continue - தொடர்
do - செய்
else - அன்று
for - ஆக
include - சேர்
int - முழு
false - பொய்
new - புதிய
public - பொது
short - சிறு
string - சரம்
switch - தேர்ந்தெடு
volatile - மாறும்

No comments: